Education – YOKE Society https://yokesociety.org Mon, 11 Jul 2022 11:47:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 Thank you, all! https://yokesociety.org/2022/02/23/thank-you-all/ Wed, 23 Feb 2022 08:34:16 +0000 https://yokesociety.org/?p=3675 Udhaya

Hello, I am Udhaya. I completed schooling in Government Higher Secondary school, Nadukkallur. I had no idea about my future until the board exams. Once the board exams were cancelled, my teachers gave us awareness about 7.5% reservation in NEET for government school students like us. Then Chitra akka at YOKE contacted us, and arranged a suitable environment for studying for NEET. We were the first batch of NEET students. So we did not know how to handle it. So akka spoke with Usha Raman madam, the principal of Jayendra golden jubilee school, Sankar Nagar. Usha madam admitted us to their JNA (Jayendra NEET Academy) online classes, for free. Then we started following the JNA schedule.

A lot of teachers from JNA helped us. In Chemistry, Arumugam Sir and Geetha madam taught the portions deleted in board exams. In Biology, Suresh sir and Ram sir helped us and cleared our doubts without any hesitation. Teaching Physics, Venkat Sir from the US, Selva sir and Venkat Sir helped us with the topics which we felt as tough. Chandra madam, who is the NEET coordinator of JNA, connected us with all the staff of JNA and motivated us a lot.

We found Physics very tough. Our scores in Physics were very low. We did not know how to approach the problems. Then Menaka ma’am helped us. She lives in Bengaluru. Her daughter Jyo akka was in first year MBBS at MMC. We had a lot of fear about the NEET exam. Ma’am helped us overcome our fear, and explained about the reality of the exam. We also had no idea how to study. Ma’am gave us a lot of strategies and study tips. Madam is so student-friendly, so we loved to attend her classes. Jyo akka helped us study Genetics which we had not studied. She made it very easy and gave many useful study tips. We had only a short period of time to cover the portions, and so we skipped the Ecology unit. Anthony Sir from ATREE helped us with this topic, over three sessions. He is a wildlife researcher. His experience in the field made his classes very easy to understand.

Jyo akka’s father Swaminathan Sir motivated us a lot by telling short stories, and helped us overcome the stress. All of them spoke to our parents, and convinced them to let us study long hours, and gave them hope.

Our school teachers Kanthimathi ma’am, Suganthi ma’am and Mangaiyarkarasi ma’am played an important role. They put a steady foundation about the subjects and the basics which helped us to follow the classes easily. They took classes even in the lockdown period, whenever we asked.

During our studies, we were stressed a lot and it was hard to concentrate and focus. Then Petchidurai Sir taught us yoga and meditation to handle this. From then we did meditation every morning before starting our studies. It helped us a lot in focussing.

At YOKE, there were many akkas who were preparing for the TNPSC exam. They also helped us by correcting our mock test papers, and when we got tired they gave us fruits, biscuits and juice. They motivated us and cared for us like their own brothers and sisters. Our parents supported us and gave us the freedom to choose our own future.

The most important thing is without Chitra akka and Vasu sir we could not have made it. They arranged for everything we needed for our preparation. They treated us like their children. They spend their whole time for us by correcting our test papers, evaluating them and analysing the results to tell us where we should improve. Vasu sir helped us from the beginning with document preparation and the application formalities.

Finally, with the help of so many people, I was able to crack NEET and get placed in Kanyakumari medical college. Thanks to all who helped us in the preparation. Thanks to YOKE!

]]>
Our daily routine at NEET classes https://yokesociety.org/2022/02/23/our-daily-routine-at-neet-classes/ Wed, 23 Feb 2022 08:17:05 +0000 https://yokesociety.org/?p=3668 Vishnupriya

I am Vishnupriya. My friends and I were trained at YOKE for the NEET examination. I want to write about our daily routine at the classes. We followed this routine for about 3 months before we attempted the exam. I cleared the exam and today I am a first year student at Government Medical College, Nilgiris.

The day at YOKE would begin for us at 8:30 AM. We would start with meditation, which helped us focus on the exam and calm ourselves. After that, we would put down our time-table for that day on the board. Then we would start our studies. Around 11 AM we would mostly have Physics class with Menaka madam. Sometimes we would have Chemistry class with YOKE Sir or other classes. After class, we would discuss the lesson taught and sometimes do problems, or go back to study. In the afternoon we would attend classes conducted by Jayendra School. By now we would be tired, and so we will play for some time to relax.

Then we would have our daily test. After the test, we would evaluate and then go back to the question paper and discuss among ourselves specifically about mistakes made. We would go home around 8:30 every night.

At the time of preparation for NEET, we learnt a lot of lessons, not only our studies but also other things and skills. We learnt to plan, we learnt to remain motivated even if we got low scores in tests, we learnt to work in a group and learn from each other. At that time, we had a mix of emotions, feelings and also happiness!

]]>
My NEET journey https://yokesociety.org/2022/02/16/my-neet-journey/ Wed, 16 Feb 2022 13:56:03 +0000 https://yokesociety.org/?p=3662 Divya

View Pictures

I am Divya. I completed my schooling in Nadukallur Government Higher Secondary school. When I was a little girl, I had an aim to become a doctor. But the government announced the entrance exam for medical studies. Many students took the NEET exam and said it was very tough, and some committed suicide. I saw this in the news and I decided I can’t do it. Then I had no idea about my aim until I came to 12th std. When I was in the 12th std, the Tamil nadu government announced 7.5 reservation in NEET exam only for government school students. It was really encouraging news to me. And my father and teachers also encouraged me a lot. I asked Chitra akka if she can organise a NEET coaching class for me. Akka said that if four students came with me, she would definitely arrange for the classes. Three of my friends and I joined the NEET class in YOKE after our board exams were cancelled. We were the first batch. Akka tied up with Jayendra school’s NEET Academy, for us. Menaka madam, took Physics classes for us. Antony sir taught us Ecology, Petchidurai sir, who regularly taught us Yoga at YOKE, taught us meditation for stress relief. And my school teachers also took some classes for us and covered chapters we had skipped as we did not have time to study.

Mind-set

In the first month,we wondered if it was possible to clear the NEET exam this year. But daily akka would come and tell us that we will definitely clear the exam this year. My sisters at YOKE always called us doctors, and we always felt thrilled. These two things kept us going. In the next month, we also started thinking we would clear the NEET exam this year. The NEET council also announced internal choice in the question paper this year. Akka said it is all happening specially for us only. So we put in our hard work. We studied 12 hours a day. It continued like this, the NEET exam came, we wrote the exam, the result came with expected marks for us.

Now, I have got a seat in Government Medical College, Virudhunagar. It happened because of YOKE, my teachers, my parents and my hard work. They all supported me a lot.

My future aim

First, I will study very well for my MBBS degree. I want to study Gynaecology. Just like I got the chance to study for free, I want to help more children from poor families to study like me.Then I want to serve the village and poor people with all my heart. I also want to become an IAS officer and serve all.

]]>
கலெக்டர் என்னை தட்டி கொடுத்த அனுபவம் https://yokesociety.org/2021/05/07/%e0%ae%95%e0%ae%b2%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/ Fri, 07 May 2021 09:13:11 +0000 https://yokesociety.org/?p=3418 G Vanaja Karthiga, II year B Com

நான் யோக் -ல் பெற்ற சில அனுபவங்கள் . சந்தோஷமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகள், நான் கற்றுக்கொண்ட நல்ல பாடங்கள், செயல்பாடுகள் நிறைய உள்ளன . அவற்றை நினைவு கூறும் முயற்சியே இந்த கட்டுரை.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அழகிய மற்றும் பசுமை நிறைந்த ஒரு குக்கிராமம் தான் எங்கள் ஊர் கோடகநல்லூர். எங்கள் ஊர் சிறிய கிராமம் என்று சொன்னாலும் எங்கள் ஊர் பெருமை பேசும் விதமாக கோவில்கள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி எங்கள் ஊருக்கு என்று தனி புகழை உருவாக்கி கொடுத்த பெருமை எங்களது யோக் – அமைப்புக்கு சேரும். யோக் – அமைப்பு கல்வியை மக்களிடம் கொண்டு செல்லும் விதம் குழந்தைகளின் கல்வி , அன்பு , அறிவினை மேம்படுத்தும் இடம். அனைவருக்கும் அவசியமான கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம். இது மட்டுமின்றி கலைநிகழ்ச்சிகள் , ஆடல் , பாடல் , நாடகம், கைத்தொழில் , வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் , பெண்கல்வி , என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் ஏற்படுத்தி கற்று கொடுக்கும் ஒரு இடம் தான் எங்கள் யோக் என்று பெருமிதம் கொள்கிறேன் . இப்போது எனது மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றிச் சொல்கிறேன்.

முதலில் என் நினைவுக்கு வருவது

எங்கள் யோக்கிற்கு – நமது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐயா (அப்போது சேரன்மகாதேவி இணை கலெக்டராக இருந்தார்)அவர்கள் வந்தது . அப்போது யோக் – கோடைக்கால பயிற்சி முடிந்திருந்தது . பின்பு நிறைவு நாளன்று நான் மற்றும் பாசமிகு தம்பி மற்றும் தோழன் என்று சொல்லக்கூடிய நந்தகுமார் – நாங்கள் இருவரும் சேர்ந்து யோக் -ல் நடந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் பொறுப்பினை சித்ரா அக்கா எங்களுக்கு கொடுத்தார்கள். அந்த அனுபவம் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். நான் ஒன்றும் நல்ல பேசத்தெரிந்த பிள்ளை இல்லை. ஏதோ பேசுவேன் . என்னை முதலில் அக்கா நீ பேச வேண்டும் என்று சொன்னவுடன் “இல்லை அக்கா எனக்கு பேச தெரியாது பயமாக இருக்கு”, என்று சொன்னேன் அதற்கு அக்கா “அப்படியெல்லாம் இல்லை வனஜா, முடியும் நீ முயற்சி பண்ணிப்பார்”,என்று சொன்னார்கள் . பிறகு அக்கா எப்படி பேச வேண்டும் எழுதி கொடுத்து பேசப் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியின் போது நான் சின்ன சின்ன தவறுகள் செய்தேன். அப்போது அக்கா அதனை சுட்டிக்காட்டி இப்படி இல்லை அம்மா இப்படி பேசு என்று சொல்லி கொடுத்தார்கள். பயிற்சியின் போது எனக்கும் இணை பங்கேற்பாளர் நந்தகுமார் தம்பிக்கும் நிறையை குட்டி சண்டைகள் வரும் . அப்போது சண்டைகளாக தெரிந்த அவை, இப்போது நினைத்தால் நகைச்சுவையாக உள்ளது .

அந்த நாளும் வந்தது. மேடையில் பேச ஆரம்பித்தோம் . அப்போதுதான் அங்கு வருகை புரிந்தார் எங்கள் இன்றைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சார் மற்றும் அவர்களது துணைவி நந்தினி மேடம் இருவரும். மற்றும் யோக் – உள்ள அனைத்து மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பார்வையாளர்கள் என அனைவரும் அங்கு இருந்தார்கள் . நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். அனைவருக்கும் முன் பயம் பதட்டம் இன்றி நாங்கள் மகிழ்ச்சியாக ஆக பேசினோம். நகைச்சுவையுடன் பேசினோம். பிறகு நான் பயிற்சியின் போது அக்கா எழுதி கொடுத்த குறிப்புகளை மறந்து எனக்கு அப்போது தோன்றியசெய்தியை நகைச்சுவையாக பேசினேன் அதெல்லாம் மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகும் . இணை பங்கேற்பாளர் நந்த குமார் தம்பி அருமையாக பேசினான். பின்பு நாங்கள் பேசியதை அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். இதில் மிகவும் முக்கியமான நிகழ்வு எதுவென்றால் நாங்கள் பேசியதை விஷ்ணு சார் மற்றும் அவரது மனைவி மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர் . பிறகு நிகழ்ச்சி முடிந்த பிறகு சார் மற்றும் மேடம் எங்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துகள் கூறினார்கள் .எங்கள் தோளினை தட்டி கொடுத்தார்கள். அந்த நிகழ்வு என் வாழ்வின் மிக முக்கியமான மறக்க முடியாத நிகழ்வு ஆகும். பிறகு நாங்கள் இருவரும் சார், மேடம் உடன் சேர்ந் து புகைப்படம் எடுத்தது இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது . அந்த புகைப்படத்தை இப்போது எடுத்து பார்த்தாலும் கூட என்னை அறியாமல் ஒரு விதமான ஆனந்தம் வருகிறது . அந்த புகைப்படம் என் வாழ்வின் மகிழ்வான தருணம் / பரிசு என்று சொல்லுவேன். அதன் பிறகு நானும் நந்தகுமாரும் நல்ல நண்பர்கள் ஆனோம்.

அடுத்ததாக என் மறக்க முடியாத நிகழ்வு எதுவென்றால் நான் 7ம் வகுப்பு படிக்கும் போதும் அக்கா எங்களை திருவனந்தபுரம் சுற்றுலா அழைத்து சென்றது. அது எனது இன்பசுற்றுலா என்று கூறலாம் . நான் அப்போது ரொம்ப குட்டி பெண்ணாக இருப்பேன். அங்கே நடந்த நிகழ்வுகள் ஏராளம், அதில் முக்கியமான மகிழ்வான சில செய்திகளை பகிர விரும்புகிறேன். நான் சிறுபிள்ளை என்பதால் என் மீது அன்பு / அக்கறையாக சித்ரா அக்கா என்னை பார்த்து கொண்டார்கள் . அக்கா மட்டும் இல்லாமல் என்னுடன் சுற்றுலாவிற்கு வந்த அக்கா / மற்றும் அண்ணா என அனைவரும் அன்புடன் அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். அந்த சுற்றுலாவில் நல்ல மகிழ்ச்சியாக இருந்தோம் அனைவரும். திருவனந்தபுரத்த%

]]>
நான் விரும்பிப் படித்த பத்தாம் வகுப்பு https://yokesociety.org/2021/05/02/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa/ https://yokesociety.org/2021/05/02/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa/#respond Sun, 02 May 2021 13:39:32 +0000 http://yokesociety.org/?p=3341 by A Nangai Rani, III year B.Com

எனக்கு முன்னால் ஆண்டுப்  பிரிவு அக்காமார்கள்  யோக்கிற்கு  வந்து அக்கா , சார் இருவரிடமும் ஆங்கிலம் மற்றும் கணக்கு படித்தார்கள் . அவர்கள் நல்ல மதிபெண்கள் எடுத்தார்கள்.  அதை பார்க்கும் போது நானும் நன்றாக  படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு 2016 ஆண்டு படித்தேன். நான் யோக்கில்  ஆங்கிலம் மற்றும் கணக்கு படிக்க வந்தேன். ஒரு நாள் ஆங்கில வகுப்பு ஒரு நாள் கணக்கு வகுப்பு படித்தேன் . ஆங்கிலம் அக்கா சொல்லி கொடுப்பார்கள். ஆனால் எனக்கு ஆங்கிலம் வாசிக்க வராது. அக்கா நல்ல பொறுமையாக எனக்கு சொல்லி கொடுத்தார்கள் .  சார் எனக்கு கணக்கு நன்றாக புரியும் வரை பொறுமையாக சொல்லி கொடுத்தார்கள் . நான் பள்ளி முடித்த பிறகு மாலை  யோக் வருவேன். அப்போது  வகுப்புகள் நடைபெற்றன . மார்ச் 15  தேதி  தேர்வு ஆரம்பம் ஆகியது . மார்ச் 14 அன்று யோக் சார், அக்கா அருகில் உள்ள பெருமாள் கோவிலில் நாங்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பூஜை பண்ணினார்கள் . அக்கா  சார் இருவரும் தேர்வு எழுத  வாழ்த்துக்கள்  சொன்னார்கள் . தேர்வு நன்றாக எழுதினேன் . 25.5.2016 தேர்வு முடிவு நாள் . அன்று என் நண்பர்கள் கூட கோவில் சென்று வணங்கினோம். 9.00 மணி அளவில் தேர்வு விடை வந்தது. ஆங்கிலத்தில் 66 மதிப்பெண்கள் கணக்கில் 85 மதிப்பெண்கள்,  மொத்தம் 422 எடுத்தேன் . நான் இவ்வளவு மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக  இருந்தது . என் குடும்பத்தில் இத்தனை மதிப்பெண்கள் யாரும் எனக்கு முன்னால்  எடுத்ததில்லை.  என் அம்மா என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார்கள். அது எனக்கு இன்னும் பெரும் மகிழச்சி அளித்தது .

அதன் பிறகு நான் 11ம்  வகுப்பில் வணிகவியல் பாடங்களை  தேர்ந்தெடுத்தேன். அதில் கணக்குப்பதிவியல் என்ற பாடம் வந்தது.  அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. யோக் சார் ஒவ்வொன்றாக கற்று  கொடுத்தார்கள் . சார் கற்று கொடுத்தது நன்றாக புரிந்தது, பள்ளியில் என் நண்பர்களுக்கு நான் கற்று கொடுத்தேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

12ம்  வகுப்பிலும்  யோக் சார்ரிடம் கணக்குப்பதிவியல் கற்று கொண்டேன் . பள்ளி முடிந்த பிறகு கணக்குபதிவியல் வகுப்பு நடைபெற்றது . 26.4.2018 அன்று கணக்குபதிவியல் தேர்வு நடைபெற்றது . தேர்வு நன்றாக எழுதினேன் . 200 மதிப்பெண்  வரும் என்று நம்பினேன் . 19.5.1018 அன்று தேர்வு முடிவு நாள் . நான் மதிப்பெண்ணை   எதிர்பார்த்து காலை 10.00 மணி வரை காத்து இருந்தேன். கணக்குப்பதிவியலில் 200 மதிபெண்கள்  எடுத்தேன் . 1027 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாவது இடம் எடுத்தேன் . எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. 

என்னாலும் முடியும் என்று நான் என்னையே அறிந்து கொண்ட அந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாகும்.

]]>
https://yokesociety.org/2021/05/02/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa/feed/ 0
YOKE Summer camps https://yokesociety.org/2021/04/23/yoke-summer-camps/ https://yokesociety.org/2021/04/23/yoke-summer-camps/#respond Fri, 23 Apr 2021 11:05:47 +0000 http://yokesociety.org/?p=3308 Sowmya Rajan- Srinivasan, Storyteller, Theatre person, Educator

Random images

Movement in the air
Happy faces and curious minds
Mischief makers some
Shy dabblers are others.
In a space
where freedom is expression.

The art and craft of life,
What we were,
Who we are,
and what we will be,
Is shaped by circumstances
assisted by a few,
Able and capable.

The busy Tirunelveli junction was conspicuously clean compared to the bedlam and dirt that one encounters in large city stations.  An auto driven by affable Ganesh to ferry us to the village of Kodaganallur. I kept my eyes peeled trying to soak in as much as I could, but the heat was soporific and lulled us into a sleepy limbo. The auto jogged and jolted over a dirt track, entered a street and halted in front of a house. I could see an old temple at the end of the street and something inside me smiled with a sense of belonging. My friend popped out of her house, a hug and a beaming welcome followed and it felt as if I knew her for ages, but actually this was the first time I was meeting her in person!

2012, my first trip to Kodaganallur as Chitra had invited me to conduct a three-day storytelling camp for the children as part of the resource centre, set up by YOKE Society. The first camp was conducted in a room on the roof. As memories go, the first is always special! I met Nataraja and his sister. Priya was the student coordinator and helped me organise my material. Chitra herself had a system for the children and I found all her little structures fascinating to observe. There were teams and team leads’. Jobs for every team, younger ones looked after by the older children and so many other details taken care of.

I told them stories in a mix of English and Tamil, made them act out, perform small improv games and would finish with an art or craft activity. Soon these art and craft activities became a hit even more than my stories! That first year I even did a small puppet show for the children.

The next two years I returned to YOKE, carrying huge bags filled with crafts and stories. The group too became larger and larger and my craft activity that was eagerly awaited, made me scour the internet for ideas in preparation! I also had fun pushing them to do theatre and spontaneous speaking activities and learning to work with them as a group.

Every trip was loaded with memories, of eating sundal and buttermilk as snacks during the break or playing on the sandy river bed. Taking a trip to the Koonthakulam Bird sanctuary nearby and once even learning to play the Parai from the children. The combined summer camp watching children from Veeravanallur weaving was also an unforgettable experience.

I have made 4 or 5 trips to Kodagannalur and every visit I would see children engaged in new and interesting art, craft, dance or communication activity. Summer camp at YOKE was truly a blend of learning, doing, sharing and enjoying. Thank you Chitra and Vasu for inviting me to be a facilitator for YOKE summer camp Storytelling, I am enriched by it!

summer camp

summer camp

]]>
https://yokesociety.org/2021/04/23/yoke-summer-camps/feed/ 0